கண் சத்திரசிகிச்சைக்கான பயனாளிகளைத் தெரிவுசெய்யும் பரிசோதனை முகாம்
கண் சத்திரசிகிச்சைக்கான பயனாளிகளைத் தெரிவுசெய்யும் பரிசோதனை முகாம் ஜம்மியதுஸ் ஷபாப் பொதுப் பனி நிறுவனத்தின் அனுசரணையுடன் சாய்ந்தமருது அல்-இஸ்லாஹ் ஜும்மா பள்ளிவாசலின் ஏற்பாட்டில், மஸ்ஜிதுல் ஹாதி, மஸ்ஜிதுல் ஷரீப், மஜ்லிஷுஸ் ஷூரா, இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம் என்பவற்றின் பங்குபற்றுதலுடன் சாய்ந்தமருது ரியாலுல் ஜன்னாஹ் வித்தியாலய கேட்போர் கூடத்தில் இன்று(01) புதன்கிழமை காலை இடம்பெற்றது.
இம்முகாமில் பாகிஸ்தானில் இருந்து வருகைதந்திருந்த கன்சத்திர சிகிச்சை நிபுணர் அலி சியா அவர்கள் நோயாளர்களை பரிசோதித்து கண்ணிலுள்ள வெண்படல நீக்கம், கண்ணில் வில்லை பொருத்துவதற்கு
தகுதியுடைய பயனாளிகளை தெரிவுசெய்வதற்கான பரிசோதனைகளை மேற்கொண்டார்.
No comments:
Post a Comment