Islamic Centre

எமது இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தினால் வாரம் ஒரு துஆ மனனமிடுவோம் எனும் அட்டை விநியோகிக்கப்படுகிறது இதில் ஒரு வாரத்தைப் பொறுப் பேட்கும் சகோதர, சகோதரிகள் உடன் தொடர்பு கொள்ள (0094757060508)

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிணறுகளை சுத்தப்படுத்தும் நோக்கில் சாய்ந்தமருது சுகாதார பணிமனையுடன் இணைந்து இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம் நடாத்திய குலோரிங் விழிப்புணர்ச்சி செயல் திட்டம் - 2011

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிணறுகளை சுத்தப்படுத்தும் நோக்கில் சாய்ந்தமருது சுகாதார பணிமனையுடன் இணைந்து இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம் நடாத்திய குலோரிங் விழிப்புணர்ச்சி செயல் திட்டம்  - 2011

இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் பள்ளிவசளுடைய தற்போதைய தோற்றம்

இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் பள்ளிவசளுடைய தற்போதைய  தோற்றம்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அல் - இஸ்லாஹ் ஜும்ஆப் பள்ளிவாசலில் உளர் உணவுப் பொருக்கள் வழங்கியமை.

நிலயத்தின் தலைவர் வழங்கியமை 

சகோதரர்கள் வழங்கியமை 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அல் - இஸ்லாஹ் ஜும்ஆப்  பள்ளிவாசலில் உளர் உணவுப் பொருக்கள் வழங்கியமை.