எமது இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தினால் வாரம் ஒரு துஆ மனனமிடுவோம் எனும் அட்டை விநியோகிக்கப்படுகிறது இதில் ஒரு வாரத்தைப் பொறுப் பேட்கும் சகோதர, சகோதரிகள் உடன் தொடர்பு கொள்ள (0094757060508)
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிணறுகளை சுத்தப்படுத்தும் நோக்கில் சாய்ந்தமருது சுகாதார பணிமனையுடன் இணைந்து இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம் நடாத்திய குலோரிங் விழிப்புணர்ச்சி செயல் திட்டம் - 2011

No comments:
Post a Comment