Islamic Centre

எமது இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தினால் வாரம் ஒரு துஆ மனனமிடுவோம் எனும் அட்டை விநியோகிக்கப்படுகிறது இதில் ஒரு வாரத்தைப் பொறுப் பேட்கும் சகோதர, சகோதரிகள் உடன் தொடர்பு கொள்ள (0094757060508)

ஆக்கங்களும், கட்டுரைகளும், கவிதைகளும்

பெற்றோரின் கவனத்திக்கு

பெற்றோரே!
பிள்ளைகளுக்கு
நேர்வழியை 
அமைத்துக்கொடுக்க
வேண்டும்!
அது
உங்களின் கடமை!
அதற்க்கு ஏற்ப நடப்பது
பிள்ளைகளின் 
கடமை!

                - பாத்திமா சுப்ஹா-

No comments:

Post a Comment